துப்பாக்கிகள் மற்றும் ரி56 ரக துப்பாக்கி ரவைகள் மீட்பு - Sri Lanka News service

Tuesday, August 20, 2019

துப்பாக்கிகள் மற்றும் ரி56 ரக துப்பாக்கி ரவைகள் மீட்பு



அரலகங்வில பகுதியில் ரி56 ரக துப்பாக்கி ரவைகள் மெகசின் ரக துப்பாக்கிகள் மற்றும் மேலும் பல வெடி பொருட்களை பொலன்னறுவை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.24 Hours

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்று (09) பிற்பகல் 12.30 அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.24 Hours

குறித்த பகுதியின் 15 எப்.சி கால்வாயில் உர பைக்குள் சுற்றி போடப்பட்டிருந்த 135 டி56 ரக துப்பாக்கி ரவைகள், 4 மெகசின் ரக துப்பாக்கிகள் மற்றும் 3 ஸ்பிரிட் வகை திரவம் அடங்கிய போத்தல்கள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.24 Hours

கைப்பற்றப்பட்ட பொருட்கள் அரலகங்வில பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.24 Hours

கைப்பற்றப்பற்ற பொருட்களை இன்று மன்னம்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் சமர்பித்து நீதிமன்ற உத்தரவொன்றை பெற்றுக்கொள்ள உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.24 Hours

அரலகங்வில பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.24 hours

No comments:

Post a Comment